நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி,சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News
ஜோர்தானின் பிரின்ஸ் ஹசன் வானூர்தி தளம் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்
Local
13 July 2026
பெரம்பூர் தொகுதி மக்களுக்காக குறைகேள் நடவடிக்கைகள்: ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விநியோகம்
Local
13 July 2026
சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
13 July 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
Local
13 July 2026
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 முதல் காலாவதியான நிலையில்!
Local
13 July 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது
Local
13 July 2026
இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!
Local
13 July 2026
மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு!
Local
13 July 2026
ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா!
Local
13 July 2026
பேங்கொக் களியாட்ட விடுதியில் தீப்பரவல்: 27 பேர் உயிரிழப்பு
Local
13 July 2026