உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Latest News
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா
Local
13 July 2026
இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்
Local
13 July 2026
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்
Local
13 July 2026
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!
Local
13 July 2026
தங்க விலையில் மீண்டும் சரிவு – இன்றைய புதிய விலை விபரம்!
Local
13 July 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்
Local
13 July 2026
பேராபத்து காத்திருக்கிறதா? கடலுக்கு அடியில் 73 புதிய எரிமலைகள் கண்டுபிடிப்பு - ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
Local
13 July 2026
கட்டார் முன்னாள் அமீர் மறைவு: இந்தியாவில் இன்று துக்க தினம் பிரகடனம்
Local
13 July 2026
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம் - கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பு!
Local
13 July 2026
நிலக்கரி கொள்முதல் விவகாரம் - லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் விசாரணைக்கு அழைப்பு
Local
13 July 2026