இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் தோல்விக்குப் பின்னர், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில், ராகுல் ட்ராவிட் 648 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 639 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், எம்.எஸ்.தோனி 613 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
விராட் கோலி தற்போது 581 ஓட்டங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
குறித்த தொடரில் சிறப்பாக விளையாடினால், ராகுல் ட்ராவிட்டின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடிக்க அவருக்குப் பிரகாசமான வாய்ப்புள்ளது.
ரோஹித் சர்மா 410 ஓட்டங்களுடன் பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக 58.57 என்ற மிகச்சிறந்த சராசரியைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்
Local
14 July 2026
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் முக்கிய நபர்?
Local
14 July 2026
இன்ஸ்டகிராமில் திரிஷாவின் புதிய சாதனை : திரைத்துறையில் மகுடம்!
Local
14 July 2026
எர்லிங் ஹாலண்ட் மீது தீராத அன்பு: பெரு நாட்டில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நட்சத்திர வீரரின் பெயர் சூட்டல்
Local
14 July 2026
தேர்தல் நடத்துவதில் நிதிப் பிரச்சினை இல்லை- முறைமை மாற்றமே அவசியம் - அமைச்சர் நளிந்த
Local
14 July 2026
ட்ராவிட்டின் சாதனையை நெருங்கும் விராட் கோலி!
Local
14 July 2026
மத்திய கிழக்கில் பதற்றம்: மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயர்வு
Local
14 July 2026
வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் பொதுமக்கள்!
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 200 பேரிடம் வாக்குமூலம்- ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணைக்குழு!
Local
14 July 2026
பதுளை மாநகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர பதவி விலகல்: புதிய உறுப்பினர் பதவியேற்பு
Local
14 July 2026