தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்மவுக்கு இடைப்பட்ட பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்தொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொட்டாவயிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வழியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை இடைநிறுத்தியது தாய்வான்
Local
21 July 2026
தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு மீண்டும் கடிதம்!
Local
21 July 2026
விஜய்யை அச்சுறுத்திய சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிவான் வழங்கிய தண்டனை
Local
21 July 2026
16 வருடங்களாக விசித்திரமான இடமாற்றங்களுக்கு உள்ளான ஆர்ஜன்டீன முதல் பெண்மணியின் உடலம்!
Local
21 July 2026
பிரித்தானிய புதிய அரசாங்கத்தின் பொறுப்புக்களில்; நீடிப்பவர்களும் நீக்கப்பட்டவர்களும்
Local
21 July 2026
யுக்ரைனில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி!
Local
21 July 2026
2026 உலகக்கிண்ணம் விட்டுச் சென்றுள்ள சில நிகழ்வுகளும் நினைவுகளும்
Local
21 July 2026
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட ஈரானிய உள்துறை அமைச்சர்.
Local
21 July 2026
ஒவ்வொரு படைவீரருக்கும் ஈரான் பல மடங்கு விலையை செலுத்தவேண்டும் - எச்சரிக்கும் ட்ரம்ப்
Local
21 July 2026
பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராக எண்டி பர்ன் ஹாம் பொறுப்பேற்றுள்ளார்.
Local
21 July 2026