General19 July 2026

சொகுசு பேருந்தில் தீப்பரவல் - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன மற்றும் குருந்துகஹஹெதெக்மவுக்கு இடைப்பட்ட பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்தொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக கொட்டாவயிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வழியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes