General21 July 2026

சீன பிரஜையிடம் ரூ 2 கோடி மோசடி : முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

சீன பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Related recommendation
Hiru TV News | Programmes