இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (21) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.377,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.3,000 அதிகரித்து ரூ.380,000 ஆகப் பதிவாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.349,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Latest News
சிக்கலில் சிக்கிய டேவிட் வோர்னர் - 18ஆம் திகதி தீர்ப்பு!
Local
22 July 2026
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஷாஹிதி விலகல்!
Local
22 July 2026
ராகுல் காந்தி கைது விவகாரம்: தமிழக வெற்றிக் கழகம் கண்டனம்
Local
22 July 2026
இனிப்புப் பண்டத்தில் எறும்பு அலங்காரம் - பிரபல உணவக உரிமையாளர் மீது சிறைத்தண்டனை கோரி வழக்கு!
Local
22 July 2026
இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருதலைபட்சமாக இருக்காது - சிக்கந்தர் ரஸா
Local
22 July 2026
பூனைக் குட்டிகளுக்குப் பெயரிட அருமையான வாய்ப்பு!
Local
22 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
22 July 2026
தங்கப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி : இலங்கையில் கிடுகிடுவென அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
22 July 2026
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை
Local
22 July 2026
குசல் மெண்டிஸுக்கு காயம் – அடுத்த LPL போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்
Local
22 July 2026