சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த த்ரிஷாவின் நிழற்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன
திரைத்துறையிலிருந்து விலகி தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று ( 23) உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
காலை முதலே திரையரங்குகளில் பட்டாசு வெடித்து, ஆடல் பாடலுடன் திருவிழா போல ரசிகர்கள் படத்தை வரவேற்றுப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரசிகர்களோடு இணைந்து இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் வெவ்வேறு திரையரங்குகளில் படத்தை பார்த்து வரும் நிலையில், நடிகை த்ரிஷா சென்னை கோயம்பேட்டில் உள்ள புகழ்பெற்ற ரோஹிணி திரையரங்கிற்கு சென்றுள்ளார் .
த்ரிஷா திரையரங்கிற்குள் நுழைந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Latest News
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026