ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உடைக்கட்டுப்பாட்டு தளர்வு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த முடிவுக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல பெண்கள் இது ஒருதலைப்பட்சமானது என விமர்சித்து வருகின்றனர்.
அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்கனவே பலவிதமான உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், ஆண்களுக்கு மட்டும் இத்தகைய தளர்வுகள் வழங்கப்படுவது பாரபட்சமானது என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, அலுவலகத்திற்கு அரைகாற்சட்டை அணிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தங்களின் தோற்றப் பொலிவைக் கருத்தில் கொண்டு ஆண்கள் பலர் தங்களது கால்களில் உள்ள மூடிகளை நீக்குவதற்காக லேசர் அறுவை சிகிச்சைகளை (Laser hair removal) நாடும் போக்கு அங்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!
Local
24 July 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
Local
24 July 2026
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Local
24 July 2026
ஒரு காணொளி அழைப்புக்கு 6 ,000 ரூபாய் – செயலி மூலம் வருமானம் ஈட்டும் நடிகை தர்ஷா குப்தா
Local
24 July 2026
ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஒஸ்திரிய அரசு
Local
24 July 2026
பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்றச் செயலாளராக இலங்கைத் தமிழரான உமா குமரன் நியமனம்!
Local
24 July 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 116 மேலதிக வாக்குகளால் தோல்வி
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
Local
24 July 2026
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்
Local
24 July 2026
7 நாட்களில் இத்தனை கோடி வசூலா?: சாதனை படைக்கும் ‘தி ஒடிசி’
Local
24 July 2026