பலாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் உள்ள கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவி ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று (24) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது உடலம், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரணம் சம்பவித்தமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அத்துடன், உடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (25) பலாங்கொடை மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி!
Local
26 July 2026
ஜெர்மனியில் மக்கள் பேரணி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி, 14 பேர் காயம்!
Local
26 July 2026
அமெரிக்காவின் 10% வரி விதிப்பு: இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்பு!
Local
26 July 2026
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 9 பேர் விளக்கமறியலில்!
Local
26 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
26 July 2026
சிறந்த விடயங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் - முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஜெய்!
Local
26 July 2026
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை!
Local
26 July 2026
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்!
Local
26 July 2026
ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!
Local
26 July 2026