ஈரானிய இலக்குகள் மீது 14ஆவது இரவாக நடத்தப்படவிருந்த வான்வழித் தாக்குதல்களுக்கான திட்டம் அமெரிக்க ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவர் அதற்கு உத்தரவிடவில்லை என Axios செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலாக, புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்க அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல்களின் பயனுள்ள தன்மை அதன் உச்சத்தை எட்டிவிட்டதாகவும், மேலும் பல ஈரானிய வசதிகளை இலக்கு வைப்பதன் மூலம் புதிதாக எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்றும் இராணுவத் தலைவர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே 14ஆவது இரவில் நடத்தப்படவிருந்த வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஈரானின் கருத்து இதுவரை வெளியாகவில்லை.
Latest News
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026
விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு பிணை
Local
28 July 2026
திடீரென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன?
Local
28 July 2026
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு பிணை!
Local
28 July 2026
'ஜனநாயகன்' படத்தில் விடுபட்ட அந்த 6 காட்சிகள் என்னென்ன? எச்.வினோத் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
28 July 2026
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
28 July 2026
உலகளவில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆம் இடம்!
Local
28 July 2026