விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும்சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பன்முகப் போக்குவரத்து மையங்களை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
Local
28 July 2026
இலங்கைக்குப் பெருமை சேர்த்த செனீசா:சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி
Local
28 July 2026
பந்துவீச்சை விமர்சிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் - கொதித்தெழுந்த உஸ்மான் தாரிக்
Local
28 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!
Local
28 July 2026
90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்ம மரணம் - மரபணு தொழில்நுட்பம் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: குடிநீர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
28 July 2026
ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தாவின் கர்ப்பகால தோற்றம் : இணையத்தில் வைரலாகும் புதிய காணொளி!
Local
28 July 2026
இலங்கை வம்சாவளி இளைஞருக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை!
Local
28 July 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டது ஏன்? - நீதி அமைச்சர் விளக்கம்
Local
28 July 2026
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பிரபுதேவா: தந்தையின் வழியில் மகனும் செம டான்ஸ்!
Local
28 July 2026