எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை (27) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், திட்டமிட்டபடி நாளை முன்னிலையாக முடியாது என்பதையும், எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Latest News
கொத்தட்டுவையில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் மோதி விபத்து: ஒருவர் பலி!
Local
27 July 2026
நிலாவெலி கடற்கரையில் நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு !
Local
27 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
Local
27 July 2026
'ஜனநாயகன்' எதிர்பார்த்த வசூலை எட்டாதது ஏன்? – சினிமா தரப்புகளின் விளக்கம்!
Local
27 July 2026
ரூ.14.8 மில்லியன் மதிப்பிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
Local
27 July 2026
தேசிய நேர்மை வாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது
Local
27 July 2026
அனிருத் - காவ்யா மாறன் பார்சிலோனாவில் இரகசியத் திருமணம்? வெளியானது புதுத் தகவல்!
Local
27 July 2026
இலங்கைக்கு டெங்கு தடுப்பூசியைப் பெற அனுமதி கோரப்பட்டுள்ளது! - சுகாதார பிரதியமைச்சர்
Local
27 July 2026
நாட்டில் இதுவரை 82,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!
Local
27 July 2026
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!
Local
27 July 2026