இத்தாலியிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 3,431,400 ரூபாய் பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் புறாக்கள், டுபாய் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 64 புறாக்களில் 8 புறாக்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சிறிய இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களின் 8 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இவை கடத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என்பதோடு செல்லப்பிராணி விற்பனையக உரிமையாளர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட புறாக்களை மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புவதற்காக எமிரேட்ஸ் வானூர்தி சேவையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026
பெர்லின் தாக்குதல் சந்தேகநபர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
Local
26 July 2026
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!
Local
26 July 2026
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026
மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு யுவதிகள் மீது மோதிய காவல்துறை உயரதிகாரி கைது!
Local
26 July 2026