அனைத்துப் பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீற்றர் தூரம் பயணித்த பின்னர் அவற்றை ஆய்வு செய்வதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில், சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகன தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நாட்டில் பல விபத்துகள் சம்பவித்துள்ளன.
இவ்வாறான சூழலில், வாகனக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இதற்கிடையில், புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் தனியார் பேருந்துத் தொழிலை அழிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
Latest News
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
Local
27 July 2026
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
Local
27 July 2026
தெலுங்கு நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!
Local
27 July 2026
துப்பாக்கி சுடும் வீரராகக் களமிறங்கும் சூர்யா: வைரலாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ புதிய செய்தி!
Local
27 July 2026
தெஹிவளை - கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் சிக்கினார்
Local
27 July 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – இன்றைய புதிய விலை விபரம்!
Local
27 July 2026
கொத்தட்டுவையில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் மோதி விபத்து: ஒருவர் பலி!
Local
27 July 2026
நிலாவெலி கடற்கரையில் நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு !
Local
27 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
Local
27 July 2026
'ஜனநாயகன்' எதிர்பார்த்த வசூலை எட்டாதது ஏன்? – சினிமா தரப்புகளின் விளக்கம்!
Local
27 July 2026