நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆகப் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 47 பேர் பெண்கள் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை செல்லும் வயதுடைய 6 சிறுவர்களும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Latest News
சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
Local
27 July 2026
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
Local
27 July 2026
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
Local
27 July 2026
தெலுங்கு நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!
Local
27 July 2026
துப்பாக்கி சுடும் வீரராகக் களமிறங்கும் சூர்யா: வைரலாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ புதிய செய்தி!
Local
27 July 2026
தெஹிவளை - கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் சிக்கினார்
Local
27 July 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – இன்றைய புதிய விலை விபரம்!
Local
27 July 2026
கொத்தட்டுவையில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் மோதி விபத்து: ஒருவர் பலி!
Local
27 July 2026
நிலாவெலி கடற்கரையில் நீரில் மூழ்கி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு !
Local
27 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
Local
27 July 2026