அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
மற்றும் பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026