General27 July 2026

ஆடிவேல் உற்சவம் - பொதுமக்கள், சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்

கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு நாளையும் (28), எதிர்வரும் 31 ஆம் திகதியும் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes