உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது.
சந்தை தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.92 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.69 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேநேரத்தில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் விலை 2.640 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
போர் பதற்றங்கள், விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் மற்றும் உலக அரசியல் மாற்றங்கள் ஆகியவை இந்த விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
Latest News
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026
500 அடி உயரத்திற்குப் பாயும் எரிமலைக் குழம்பு : ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
Local
30 July 2026