கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர்
உயிரிழந்துள்ளதாக கம்பளை காவல்துறை தெரிவித்துள்ளது.
கிடைத்த தகவலுக்கேற்ப காவல்துறையினர் உடனடியாக சம்பவ இ டத்திற்குச் சென்று காயமடைந்தவரை கம்பளை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கம்பளை, கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கோபமடைந்த மருமகன் கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபரான மருமகன் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest News
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026
500 அடி உயரத்திற்குப் பாயும் எரிமலைக் குழம்பு : ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
Local
30 July 2026