“சிலோன் டீ வில்லேஜ்” (Ceylon Tea Village) எனப்படும் 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், 23.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, ஆரம்ப கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 தேயிலை கிராமங்களில் முன்மாதிரி தேயிலைச் செய்கைகளை அமைப்பதற்காக 6.8 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
மேலும், தரமான தேயிலை நாற்றுகளை உற்பத்தி செய்வதற்காக 16.9 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்துவதே “சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
Latest News
அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!
Local
31 July 2026
போயஸ் கார்டனில் சொந்த வீடு... இன்று முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி நடிகர் மோகன் சர்மா! நெஞ்சை உருக்கும் சோகம்!
Local
31 July 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
31 July 2026
2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில் மறதி நோயை உருவாக்குமா? பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!
Local
31 July 2026
பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 வீரர்கள் மாயம்!
Local
31 July 2026
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்
Local
31 July 2026
ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
Local
31 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைக்குமா இலங்கை மகளிர் அணி?
Local
31 July 2026
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Local
31 July 2026
பீர் உற்பத்திக்கு அரிசி, சீனியா? தடுக்கக்கோரும் மனுவின் மீது நீதிமன்றின் உத்தரவு
Local
31 July 2026