அஸ்வெசும ஜூலை மாதத்திற்குரிய நலன்புரி முதியோர் கொடுப்பனவு இன்று (31) எழுபது வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக முந்நூற்றுப் பத்து கோடியே எண்பத்தொரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக முப்பத்தெட்டு கோடியே அறுபத்தாறு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
இதற்கிணங்க இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்தெட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் தமக்கான முதியோர் கொடுப்பனவை தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

Latest News
ஆகஸ்ட் 4 நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தர பரீட்சை தனியார் வகுப்புகளுக்குத் தடை!
Local
01 August 2026
தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - காயமடைந்த கைதிகள் 4 பேர் மருத்துமனையில்!
Local
01 August 2026
இரத்மாலனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு
Local
01 August 2026
இன்று இரவு பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம் - வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
Local
01 August 2026
ருமேஷ் தரங்கவுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது
Local
01 August 2026
எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கவில்லை; இது எனது முன்பிறவியின் பயன்- தீர்ப்பின் பின்னர் பூஜித்
Local
01 August 2026
சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!
Local
01 August 2026
தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கையின் ஜஸ்வர் உமர் தெரிவு!
Local
01 August 2026