மாத்தறை, மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்தும் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது இந்த வருடத்துக்குள் இலங்கையில் இடம்பெற்ற 22 வது துப்பாக்கித் தாக்குதலாக பதிவாகியுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ரிவோல்வர்' ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எனினும், இந்ம தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
Latest News
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026
விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அதிகரிக்கும் ஆபத்து : 2035-க்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை மோதல் - மறுவாழ்வுப் பிரிவு உட்பட பல கட்டடங்கள் பலத்த சேதம்!
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியாவிற்காக போட்டிபோடும் 3 அணிகள் : தக்க வைக்கப்போவது யார்?
Local
02 August 2026
ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் திடீர் திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Local
02 August 2026
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
02 August 2026
43 வயதிலும் குறையாத அழகு: நடிகை அனிதா ஹாசினந்தானியின் புகைப்படங்கள் வைரல்!
Local
02 August 2026
தடைசெய்ய முடியாத வசூல் மழை : 10 நாட்களில் மாபெரும் சாதனை படைத்த 'ஜனநாயகன்'
Local
02 August 2026
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதற்கு ஒப்புதல் - இஸ்ரேலும் இணைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026