மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Latest News
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதற்கு ஒப்புதல் - இஸ்ரேலும் இணைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை அமைதியின்மை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Local
02 August 2026
கண்ணை நம்ப முடியாத அதிசயம் : பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!
Local
02 August 2026
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 21 பேர் காயம்
Local
02 August 2026
பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம்!
Local
02 August 2026
விதிகளை மீறி செயற்படும் 129 மதுபானசாலைகள் - தமிழக அரசுக்கு அண்ணாமலை அதிரடி கடிதம்!
Local
02 August 2026
தங்கத்தின் விலையில் மாற்றம்
Local
02 August 2026
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!
Local
02 August 2026
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026