2026-ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உயர்தர) ப் பரீட்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05-ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026
விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அதிகரிக்கும் ஆபத்து : 2035-க்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை மோதல் - மறுவாழ்வுப் பிரிவு உட்பட பல கட்டடங்கள் பலத்த சேதம்!
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியாவிற்காக போட்டிபோடும் 3 அணிகள் : தக்க வைக்கப்போவது யார்?
Local
02 August 2026
ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் திடீர் திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Local
02 August 2026
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
02 August 2026
43 வயதிலும் குறையாத அழகு: நடிகை அனிதா ஹாசினந்தானியின் புகைப்படங்கள் வைரல்!
Local
02 August 2026
தடைசெய்ய முடியாத வசூல் மழை : 10 நாட்களில் மாபெரும் சாதனை படைத்த 'ஜனநாயகன்'
Local
02 August 2026
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதற்கு ஒப்புதல் - இஸ்ரேலும் இணைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026