மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு வருகைதந்துள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை ஒத்த உரத்த சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, கைதிகளின் நலனை அறிவதற்காக அங்கு வருகைதந்திருந்த உறவினர்கள், பாதுகாப்புப் படையினரின் தடைகளை மீறி முன்னோக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றதை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பதற்றநிலை மற்றும் கட்டடமொன்றில் பரவிய தீ விபத்து காரணமாக ஒரு கைதி உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026
சீரற்ற வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Local
03 August 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்
Local
03 August 2026
மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Local
03 August 2026
2,400 வகை பக்டீரியாக்களின் இருப்பிடம் : மனித உடலில் இருக்கும் இரகசிய உலகம்!
Local
03 August 2026