எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக விசேட பணிக்குழு ஒன்றை உடனடியாக அமைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சாத்தியமான இயற்கை அனர்த்தங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஜனாதிபதியின் தலைமையில் இந்த பணிக்குழாம் அமைக்கப்பட்டு, அதனூடாக சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து செயற்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு - பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்!
Local
02 August 2026
கடுமையான கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!
Local
02 August 2026
கிரேக்கத்தை உலுக்கும் கடும் வெப்ப அலை
Local
02 August 2026
ஃபிஃபா தலைவரின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை கால்பந்து சம்மேளனம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் வெளிக்கரங்கள்? - தீவிர விசாரணைகளுக்கு நீதி அமைச்சர் உத்தரவு!
Local
02 August 2026
காவல் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி: பெண் சார்ஜண்ட் கைது!
Local
02 August 2026
சீரற்ற வானிலையால் 5 கடற்றொழிலாளர்கள் பலி; ஒருவரை காணவில்லை!
Local
02 August 2026
131 டெஸ்ட் போட்டிகள், 184 இன்னிங்ஸ்கள்: ஒருமுறை கூட ரன்-அவுட் ஆகாத கபில் தேவின் அசாத்திய சாதனை!
Local
02 August 2026
பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலைக் கைதிகளைப் பார்வையிட வியாழக்கிழமை முதல் மீண்டும் அனுமதி!
Local
02 August 2026