General03 August 2026

சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes