General03 August 2026

கண்டி மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை மற்றும் கங்க இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes