General04 August 2026

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

அனைத்து நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக அரசியலமைப்பு மற்றும் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes