நுவரெலியா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிரகரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், அக்குளத்தின் வான் கதவு இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா பேரிடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா நிலவும் கடும் சீரற்ற வானிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி கிரிகரி குளத்தில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர,நுவரெலியா - பதுளை பிரதான வீதி,நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா கண்டி பிரதான வீதி ஆகியவற்றிலும், டொப்பாஸ் முதல் லபுகலை வரையான பகுதியிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு காவல்துறை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்
Local
06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Local
06 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Local
06 August 2026
வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Local
06 August 2026
விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
06 August 2026
ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலுக்கு சங்கீதா போட்ட நிபந்தனை : அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!
Local
06 August 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்
Local
06 August 2026
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் ஷாருக் கான்? படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்
Local
06 August 2026
800 பச்சை குத்தல்களால் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்கவில்லையா? : தாய் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்!
Local
06 August 2026
'உறங்கும் பெண்மணி' தோற்றம் : உலகைக் கவரும் அபூர்வ இயற்கை மலைத்தொடர்!
Local
06 August 2026