இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க,இலங்கை வான் படைத் தளபதி எயார் மார்ஷல் வசு பந்து எதிரிசிங்கவால், கோப்ரல் பதவியிலிருந்து சார்ஜன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை வான் படைத் தளபதி எயர் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்கவினால் இந்தச் சிறப்புப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அவருக்குச் சிறப்புப் பணப்பரிசொன்றையும் வான் படைத் தளபதி வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன், ருமேஷ் தரங்கவின் இந்தச் சிறந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்றுவிப்பாளர் டோனி பிரசன்ன மற்றும் உடலியல் சிகிச்சை நிபுணரான கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Latest News
மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 250 மெட்ரிக் தொன் 'பெய்லி' பாலங்களை வழங்கியது இந்தியா!
Local
06 August 2026
காவல்துறை மாஅதிபரின் பாதுகாப்பு மற்றும் சாகர காரியவசமின் சர்ச்சை பேச்சு: விசாரணைகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி!
Local
06 August 2026
அனுமதியற்ற 146 சூதாட்ட இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உத்தரவு!
Local
06 August 2026
தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
06 August 2026
எல் நினோ தாக்கம்: மொனராகலை மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை
Local
06 August 2026
பேருந்துப் பயணக் கட்டணத்தை அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில்
Local
06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்
Local
06 August 2026
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் விலையிலும் மாற்றமில்லை
Local
06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்
Local
06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Local
06 August 2026