தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுண்) தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் "அண்ணன் சீர் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் திருமணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி பெறும் பயனாளிகளுக்கு 1 பவுண் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது தெரிவித்துள்ளார்.
பெண்களின் நலனை மேம்படுத்தும் சமூகநலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
நீர்கொழும்பு தலுபொத்த திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் உயிரிழப்பு
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
Local
07 August 2026