ஜெர்மனியில் உள்ள லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) வானூர்தி நிலையத்தில் யுக்ரைனிய சரக்கு வானூர்திகளுக்கு அருகில் வெடிபொருளுடன் கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில் வானூர்தி நிலைய ஊழியர் ஒருவர் இந்தச் சாதனத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ அங்கு அனுப்பப்பட்டதையடுத்து அதில் இருந்த வெடிபொருள் (detonator) அகற்றப்பட்டு, பின்னர் காவல்துறை மூலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடித்துச் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதேவேளை இந்த வானூர்தி நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத மற்றொரு பொருள் மோதியதில், ஹனோவரில் (Hanover) தரையிறங்கிய சரக்கு வானூர்தி ஒன்றில் சிறிய அளவிலான சேதம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருக்கலாம் என காவல்துறை எச்சரித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
Latest News
மருத்துவ உலகின் மறுபக்கத்தை பேசும் ‘செய் செய்யாதே’ – சிறப்புத் தோற்றத்தில் எச். ராஜா
Local
06 August 2026
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையில் மாற்றமில்லை
Local
06 August 2026
"இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்" : 'சீதா ராமம்' திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தகவல்!
Local
06 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்து - 11 இந்திய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
Local
06 August 2026
2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை
Local
06 August 2026
கடும் மழையின் எதிரொலி: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம்
Local
06 August 2026
யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை தீவிரம்!
Local
06 August 2026
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026