2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்
Local
06 August 2026
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் விலையிலும் மாற்றமில்லை
Local
06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்
Local
06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Local
06 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு
Local
06 August 2026
வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் 7 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Local
06 August 2026
விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
06 August 2026
ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலுக்கு சங்கீதா போட்ட நிபந்தனை : அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!
Local
06 August 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்
Local
06 August 2026
அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் ஷாருக் கான்? படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்
Local
06 August 2026