உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் "மிக விரைவில்" முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார்.
"அவர்களால் இனி அதிக காலம் நீடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, ஈரான் ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாதையை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டும் கட்டத்தை அந்த இரண்டு நாடுகளும் நெருங்கியுள்ளன என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026
சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!
Local
09 August 2026
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!
Local
09 August 2026
பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?
Local
09 August 2026
அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!
Local
09 August 2026
30 ஆண்டுகளில் இரட்டிப்பான உடல் பருமன்: 1.4 கோடி மக்கள் பாதிப்பு!
Local
09 August 2026
பங்களாதேஷை பதறவைத்த 22 வயது இளம் புயல் - 54 ஓட்டங்களுக்கு சுருண்ட பங்களாதேஷ்
Local
09 August 2026
42 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: கொங்கோ அதிரடி முடிவு!
Local
09 August 2026
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உறைந்து போயுள்ள கிரீன் பூட்ஸ்: 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்புப் பணிகள்
Local
09 August 2026
2027 ஒருநாள் உலகக் கிண்ணம் - நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்
Local
09 August 2026