நாடு முழுவதும் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நடத்தப்பட்ட திடீர்ச் சோதனைகளின் போது, உந்துருளிகளுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், தரமற்ற முறையில் 3,500 தலைக்கவசங்களை தயாரித்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
தேசிய வீதிப் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் மஞ்சுள குலரத்னவின் தகவல்படி, ஆண்டுதோறும் வீதி விபத்துக்களால் 2,500 முதல் 2,700 பேர் வரை உயிரிழப்பதாகவும், அதில் சுமார் 1,000 மரணங்கள் உந்துருளி விபத்துக்களாலேயே ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
கிரிஷ் பரிவர்த்தனை விவகாரம் – நிஸ்ஸங்க சேனாதிபதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
11 August 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
11 August 2026
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது
Local
11 August 2026
சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட வானூர்தி - தீவிரமடையும் விவாதம் !
Local
11 August 2026
ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!
Local
11 August 2026
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மாஸ் கூட்டணி: அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா இணைந்து நடிக்கும் புதிய படம்!
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு
Local
11 August 2026
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026