உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது விடயங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது விடயங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026