நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அனேகமான நேரங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறி: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
11 August 2026
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி; ஒன்றரை வயது குழந்தை காயம்
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் வழமை திரும்பியது
Local
11 August 2026
சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட வானூர்தி - தீவிரமடையும் விவாதம் !
Local
11 August 2026
ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!
Local
11 August 2026
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மாஸ் கூட்டணி: அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா இணைந்து நடிக்கும் புதிய படம்!
Local
11 August 2026
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு
Local
11 August 2026
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026
கன்னட திரையுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மரண வழக்கு!
Local
11 August 2026