கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில், தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான 3 ஆண்டு விசேட திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் ஜப்பான் சமூக அபிவிருத்தி நிதியம் (JSDF) வழங்கிய 2.73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், அபாயத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இலக்காக வைத்து இந்த ஊட்டச்சத்து திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
மேற்படி 4 மாவட்டங்களிலும் 'மகப்பேறு மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ ஊட்டச்சத்து சேவைகள் கருத்திட்டத்தை' அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Latest News
ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்மக் கோயில்! மாலை 6 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?
Local
12 August 2026
"கனவுகளுக்குக் காலக்கெடு நிர்ணயுங்கள்" - கர்ப்பமான மகிழ்ச்சியில் நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!
Local
12 August 2026
கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா – 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
Local
12 August 2026
ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக பயணித்த டொனால்ட் டிரம்ப்!
Local
11 August 2026
பரிசளிக்கப்பட்ட மயில்கள் : கலாசார இராஜதந்திரத்தின் புதிய மைல்கல்!
Local
11 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண சம்பவம் : இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை
Local
11 August 2026
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
Local
11 August 2026
போலி கர்ப்பம் முதல் குழந்தை கடத்தல் வரை – மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்திய உண்மைச் சம்பவத்தின் மறுபக்கம்
Local
11 August 2026
யூடியூப் கிரியேட்டர்களுக்கு பேரதிர்ச்சி!
Local
11 August 2026
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026