பெல்லன்வில ரஜமஹா விகாரையின் எசல மஹா பெரஹரவை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பல வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை தலைமையகம், ஊர்வலங்கள் இடம்பெறும் காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
பெரஹரா நாளை (13) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவடையும்.
இந்த காலப்பகுதியில், 119 மஹரகம-தெஹிவளை பேருந்து பாதையூடான போக்குவரத்து பொரலஸ்கமுவ நகரம் மற்றும் பெல்லந்தர சந்திப்பில் கட்டுப்படுத்தப்படும்.
Latest News
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நிறைவு!
Local
14 August 2026
2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
Local
13 August 2026
மனிதர்களின் மனநிலையை துல்லியமாக அறியும் நாய்கள்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!
Local
13 August 2026
விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!
Local
13 August 2026
செம்மணி புதைகுழியில் தொடரும் அதிர்ச்சி: 4 சிறார்கள் உட்பட 10 மனித என்புக்கூடுகள் அகழ்வு!
Local
13 August 2026
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!
Local
13 August 2026
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026