General12 August 2026

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்

ஹம்பாந்தோட்டை - மித்தெனிய - உல்ஹிட்டியாவ பகுதியில் உந்துருளியில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் எனத் தெரியவந்துள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes