ஹம்பாந்தோட்டை - மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் “பெக்கோ சமன்” எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரின் தாயார் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், மித்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், மித்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Latest News
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026
ஜப்பானிய 'அனிமே' கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டும் இந்தோனேசியர்கள் : புதிய ட்ரெண்ட் அறிமுகம்!
Local
13 August 2026
38 மணிநேரப் போராட்டத்தின் பின் மீண்ட தாய்: கொலம்பிய சிறுவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!
Local
13 August 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது: படகும் பறிமுதல்!
Local
13 August 2026
கொஹுவல பாலத்துக்கு கீழ் இளைஞர் மரணம் எனப் போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு காவல்துறை எச்சரிக்கை!
Local
13 August 2026
ஹைதரசன் சிற்றூந்தில் மணிக்கு 653 கிலோமீற்றர் வேகம்: உலக சாதனை படைத்தது ஜே.சி.பி ஹைட்ரோமேக்ஸ்!
Local
13 August 2026
ஐரோப்பாவில் அரிதான முழு சூரிய கிரகணம்: கோடிக்கணக்கான மக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்
Local
13 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தம் குறித்து கவலை: இலங்கைக்கு கடும் எச்சரிக்கையுடன் ஐநா கடிதம்!
Local
12 August 2026
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026