International13 August 2026

விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!

சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) இருக்கும் நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மெய்ர், விண்வெளியில் இருந்து சூரிய கிரகண நிகழ்வைப் படம்பிடித்துப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தின் ஜன்னல் வழியாகக் தெரிந்த பகுதியளவு சூரிய கிரகணத்தை (Partial Solar Eclipse), அவர் Nikon Z9 கெமராவைப் பயன்படுத்திப் நிழற்படம் பிடித்துள்ளார்.

இந்த அற்புதமான நிழற்படம் தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes