இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதன்படி இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தனஞ்சய டி சில்வாவும், இந்திய அணிக்கு சுப்மன் கில்லும் தலைமை தாங்கவுள்ளனர்.
Latest News
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்களைப் பரப்பியவர் கைது
Local
19 August 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
19 August 2026
செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு
Local
19 August 2026
வாடகை வாகனப் பயணிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்
Local
19 August 2026
"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்" - நடிகை தமன்னா ஆதங்கம்!
Local
19 August 2026
2028-க்குப் பின் கடன்களைச் செலுத்த இலங்கை மேலும் 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
Local
19 August 2026
காஸா நகருக்கு அருகே இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
Local
19 August 2026
காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள்: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு
Local
19 August 2026
ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டமைக்கான காரணங்கள்
Local
19 August 2026
டிட்வா சூறாவளி புனரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி: ADB உடன் $200 மில்லியன் கடன் ஒப்பந்தம்
Local
19 August 2026