வத்தளை மஹாபாகேவில் உள்ள நகையகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புச் சேவையின் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
சந்திமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார சேர்ப்பு!
Local
18 August 2026
முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!
Local
18 August 2026
'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்' சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல்!
Local
18 August 2026
இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு
Local
18 August 2026
"விஜய்க்காக 16 பாடல்கள் கொண்ட சிறப்பு ஆல்பம்" சாய் அபயங்கர் நெகிழ்ச்சி
Local
18 August 2026
தள்ளிப்போகும் "சிக்மா" திரைப்பட வெளியீடு: புதிய திகதி அறிவிப்பு
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
Local
18 August 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜுக்கு பிணை!
Local
18 August 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Local
18 August 2026