சென்னை எண்ணூர் கழிமுகம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலவகையான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து நீரில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் உயிரிழப்பால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததே மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நீர் மற்றும் உயிரிழந்த மீன்களின் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 460/9
Local
16 August 2026
நுவரெலியா உந்துருளி பந்தயத்தில் விபத்து: காயமடைந்த இரு போட்டியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 August 2026
‘கருப்பு’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது ‘விஸ்வநாத் & சன்ஸ்’: இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை!
Local
16 August 2026
நுவரெலியா மாவட்ட நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க கணக்காய்வு குழு: ஜனாதிபதி நடவடிக்கை!
Local
16 August 2026
அதிக வெப்பத்தால் அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 August 2026
த்ரிஷா வீட்டில் உள்ள பொருள் விஜய்யினுடையதா? வைரலாகும் நிழற்படம்!
Local
16 August 2026
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026
கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் : வாழ்வாதாரம் இழந்து கடற்றொழிலாளர்கள் சோகம் - பின்னணியில் நடப்பது என்ன?
Local
16 August 2026
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026