காஸா நகருக்கு மேற்கே உள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் (f/Ng) ஒன்றைக் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில், குழந்தை உட்படக் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அல் ஜசீரா அரபிக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலின் தீவிரத்தின் காரணமாக, காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் சிலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு!
Local
25 August 2026
புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்கள்!
Local
25 August 2026
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!
Local
24 August 2026
எல்நினோ காலநிலையால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை!
Local
24 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அறிவிக்கப்படவுள்ளது!
Local
24 August 2026
டிடிவி தினகரன் விமர்சனம்: "ரகுவரன் ஸ்டைலில் வில்லனாகத் தெரியும் விஜய்
Local
24 August 2026
2 ஆம் நாள் முடிவு: இலங்கை அணி தடுமாற்றம்; இந்தியா வலுவான நிலையில்!
Local
24 August 2026
2027 ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
Local
24 August 2026
கால்வாயிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை உடலமாக மீட்பு
Local
24 August 2026
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
Local
24 August 2026