சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு வருகை தந்த அவரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, விஜய் முதன்முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார்.
இந்த மாநாட்டிற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயர்நிலைக் மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி நேற்றிரவு நடைபெற்ற விசேட உணவு விருந்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் விஜய் மற்றும் ஏனைய மாநிலங்களின் முதலமைச்சர் அனைவரும் கலந்துகொண்டனர்.

Latest News
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026
தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா
Local
28 August 2026