General20 August 2026

இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes